நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

by Editor / 10-02-2024 11:57:05pm
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு

அரக்கோணம் தொகுதி - அஃப்சியா நஸ்ரின்

பொள்ளாச்சி தொகுதி - மருத்துவர். சுரேஷ் 

வேலூர் தொகுதி - முருகன் 

திண்டுக்கல் தொகுதி - பொறியாளர் ச.நிரஞ்சனா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

Share via