சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்

by Staff / 13-02-2024 11:43:51am
சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல்

இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான இயக்குநர் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via