நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாகை தொகுதி வேட்பாளர் சீமான் அறிவிப்பு

by Staff / 17-02-2024 01:23:43pm
நாம் தமிழர் கட்சியின் சார்பாக  நாகை தொகுதி வேட்பாளர் சீமான் அறிவிப்பு

நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாகை தொகுதியில் கார்த்திகா போட்டியிட உள்ளார். ஏற்கெனவே நெல்லை தொகுதியில் பா. சத்யா, தென் சென்னை தொகுதிக்கு பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். 20 ஆண் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் நாதக சார்பில் போட்டியிட உள்ளனர்.
 

 

Tags :

Share via