சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு .
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரிப்பு .ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,810 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 46 ஆயிரத்து 480 க்கும் விற்பனை ஆகிறது .24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,280 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஐம்பதாயிரத்தி 240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 20 காசு அதிகரித்து 77 ரூபாய் 20 காசு ஆகும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 772 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :