முக்கிய அரசு பதவிகளில் தனியார் நபர்கள்

by Staff / 02-03-2024 12:05:13pm
முக்கிய அரசு பதவிகளில் தனியார் நபர்கள்

மத்திய அரசின் வேறு சில முக்கிய பதவிகள் விரைவில் தனியார் நிபுணர்களைக் கொண்டு நிரப்பப்படும். இந்த உத்தரவில் 25 பேர் பணி நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாக மூன்று இணைச் செயலாளர்கள் மற்றும் 22 தனி நபர்களை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via