ரயில் போக்குவரத்தில்மாற்றம்
ரயில் போக்குவரத்தில்மாற்றம்
12.04.2023 அன்று செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் வண்டி எண். 16848: ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, ஆகிய ரயில்களில் நிற்கும் என்றும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வளையம்பட்டி, மணப்பாறை, ஆகிய ரயில்நிலையங்களில் நிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் வண்டி எண் 16847 திருச்சி,காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், வழியாக செங்கோட்டையை சென்றடையும். மேலும் இந்த ரயில் மணப்பாறை, வளையம்பட்டி, கொடைரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி,ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :