பாஜக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by Staff / 13-03-2024 03:12:31pm
பாஜக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லோக்சபா தேர்தலில் 90 தொகுதிகளுக்கான பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் இன்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராகுல் காந்தியின் சித்தி மேனகா காந்தி, தம்பி வருண் காந்தியின் பெயர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் 2வது பட்டியல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via