சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 280 சவரனுக்கு குறைந்துள்ளது.

by Admin / 22-03-2024 09:44:49am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 280 சவரனுக்கு குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 280 சவரனுக்கு குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 6,200 க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6,670 க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 360 வரைக்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 79 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது..

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 280 சவரனுக்கு குறைந்துள்ளது.
 

Tags :

Share via