தமிழக பா.ஜ.க.வின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

by Staff / 22-03-2024 02:30:02pm
தமிழக பா.ஜ.க.வின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

மக்களவைத் தேர்தலில்,

விருதுநகர் - நடிகை ராதிகா சரத்குமார் 

திருவள்ளூர் -பால கணபதி

வட சென்னை -பால்கனகராஜ்:

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன் 

நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

; திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்;

பொள்ளாச்சி வசந்த ராஜன்

கரூர் - செந்தில் நாதன்

; சிதம்பரம் கார்த்தியாயினி;

நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்:

தஞ்சாவூர் - எம்.முருகானந்தம் 

புதுச்சேரி- நமச்சிவாயம்

போட்டியிடுவார் என அறிவிப்பு

 

Tags :

Share via