காய்கறி வியாபாரம் எப்படி இருக்கு.. வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து விசாரித்தார்முதல்வர் மு.க. ஸ்டாலின்

by Staff / 26-03-2024 12:36:24pm
காய்கறி வியாபாரம் எப்படி இருக்கு.. வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து விசாரித்தார்முதல்வர் மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று(மார்ச்26)வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலையிலேயே தங்கும் விடுதியிலிருந்து கிளம்பிய அவர், தினசரி காய்கனி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து, காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via