அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு

by Editor / 18-12-2021 03:19:52pm
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் நடவடிக்கை,ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைப்பு,ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தனிப்படைகள் அமைப்பு,ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள், கார் ஓட்டுனர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை.
 

 

Tags : 6 Special Forces to arrest Rajendra Balaji

Share via