சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு

by Admin / 27-03-2024 10:25:29am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6215 ரூபாயாகவும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,685 ரூபாக்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது .ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து 80 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via