சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு

by Admin / 28-03-2024 09:58:13am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 35 ரூபாய் அதிகரித்து 6,250 க்கும் ஒரு சவரன் 50,000 24 கேரட் 1கிராம் தங்கம் 6,720 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. .ஒரு கிராம் வெள்ளி 30 காசு அதிகரித்து 80 ரூபாய் 50 காசு ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும். விற்கப்படுகிறது. .

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via