ஞானவாபி மசூதியில் பூஜை.. தடை விதிக்க மறுப்பு

by Staff / 01-04-2024 04:16:59pm
ஞானவாபி மசூதியில் பூஜை.. தடை விதிக்க மறுப்பு

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்துக்கள் பூஜை செய்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அன்று ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

 

Tags :

Share via