கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம் - தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை

by Staff / 02-04-2024 11:38:27am
கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம் - தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை

கோவை ஆனைகட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, குடியினால் எல்லோருக்கும் பிரச்சனை ஏற்படும். கள் குடியுங்கள், டாஸ்மாக் வேண்டாம். ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். டெல்லிக்கு போற ஒரே வண்டி இந்த வண்டிதான், மற்றவை எல்லாம் லோக்கல் வண்டி. பழங்குடியின மக்களின் பாதுகாவலனாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்றார்.

 

Tags :

Share via