உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு அண்ணாமலை

by Staff / 07-11-2022 04:48:22pm
உச்சநீதிமன்றத்தின் சரித்திர தீர்ப்பு  அண்ணாமலை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியை சார்ந்தவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதை வரவேற்று பேசிய அண்ணாமலை, உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது. எங்கேயும் யாரும் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கும் இது உதவும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via