கன்னியாகுமரியில் ரூ.1.40 கோடி தங்கம் பறிமுதல்
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் ரூ.1.40 கோடி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.1.08 கோடி ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. விஜய் வசந்த், பா.ஜனதா சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களம் காண்கின்றனர்.
Tags :