காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இடன்பெற்றுள்ள சில கவனிக்கத்தக்க வாக்குறுதிகள்

by Staff / 05-04-2024 02:25:38pm
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இடன்பெற்றுள்ள சில கவனிக்கத்தக்க வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இடன்பெற்றுள்ள சில கவனிக்கத்தக்க வாக்குறுதிகள்

*மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு
*புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
*திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
*பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும். அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
*ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*தன்பாலினதவர்களுக்கான அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
*கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம்.

 

Tags :

Share via