ஆப்பிள் நிறுவனம் அதிரடி: 600 பேர் பணிநீக்கம்

by Staff / 05-04-2024 02:21:36pm
ஆப்பிள் நிறுவனம் அதிரடி: 600 பேர் பணிநீக்கம்

உலகின் தலைசிறந்த டெக் நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது பணியாளர்கள் 600 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ஐபாட், கணினி, டிவி என பல பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் டெஸ்லாவுக்கு போட்டியாக புதிதாக தொடங்கப்பட்ட கார் திட்டம், அதிகரிக்கும் மூதலீடு காரணமாக முடிவுக்கு கொண்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கார் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 371 ஊழியர்கள் உட்பட 600 பேர் பணியை இழந்துள்ளனர்.

 

Tags :

Share via