மகனின் தோழியை பல மாதங்களாக பலாத்காரம் செய்த ஆசிரியர்

by Staff / 11-04-2024 12:38:56pm
மகனின் தோழியை பல மாதங்களாக பலாத்காரம் செய்த ஆசிரியர்

அமெரிக்காவை சேர்ந்த 58 வயது கில்பர்ட் ஹெர்னாண்டஸ் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 2018ல் தனது மகனின் தோழியான 14 வயது சிறுமியை பிப்ரவரியில் இருந்து ஜூலை வரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரில் கைதான கிர்பர்ட் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிர்பர்ட் செயலால் உடல் மற்றும் மனதளவு பாதிப்பில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என சிறுமி தெரிவித்தார்.

 

Tags :

Share via