சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 குறைவு

by Admin / 13-04-2024 11:40:26am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 குறைவு..ஒரு கிராம் 80 ரூபாய் குறைந்து 6,780 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7 250 ரூபாய்க்கு 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 58,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய்குறைந்து. 89 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 குறைவு
 

Tags :

Share via