14,000 ஊழியர்கள் பணி நீக்கம்

by Staff / 16-04-2024 04:52:18pm
14,000 ஊழியர்கள் பணி நீக்கம்

தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 14,000 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து Tesla நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக பணி நீக்கம் செய்வதாகக் கூறி சுமார் 10% ஊழியர்களுக்கு Tesla நிறுவனர் எலான் மஸ்க் கடிதம் அனுப்பியுள்ளார். சமீப காலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via