விஜய் நடித்த கில்லி சாதனை-,மறு வெளியீடு 

by Staff / 18-04-2024 12:55:20pm
விஜய் நடித்த  கில்லி  சாதனை-,மறு வெளியீடு 

 விஜய் -திரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘கில்லி’. தமிழ்த்திரையுலகில் .50 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற  சாதனையை உருவாக்கி படம் .. தற்போது  இப்படம்  4 கே.டிஜிட்டல் தரத்தில் ஏப்ரல் 20-ம் தேதி மறு திரையிடலாகிறது.. இந்நிலையில், தற்போது ‘கில்லி’  புதிய சாதனையை படைத்துள்ளதாகவும் அதாவது,மறு வெளியீட்டு  படங்களில் அதிக முன்பதிவு செய்யப்பட்ட படமாக ‘கில்லி’ இருப்பதாகவும் ரோகிணி திரையரங்க நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 

 

Tags :

Share via