இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

by Admin / 22-04-2024 09:59:33am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 40 ரூபாய் குறைந்து 6,845 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7315 ரூபாய்க்கும் ஒரு சவரன் 58,520 பாய்க்கும் விற்பனை ஆகிறது வெள்ளி விலை தொடர்ந்து ஒரு கிராம் இருக்கு 89 ரூபாய் விலையிலேயே நீடிக்கிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via