தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி:

by Editor / 23-05-2020 11:39:16pm
தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி:

தெற்கு ரயில்வேக்கு கடிதம். ரயில்வே வாரியம் அனுமதிக்காக கடிதம் அனுப்பி வைப்பு.

ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை.

கோவை - மயிலாடுதுறை, விழுப்புரம் - மதுரை, கோவை - காட்பாடி, திருச்சி - நாகர்கோவில் வழித் தடங்களில் ரயில்களை இயக்க திட்டம்.

தமிழக அரசின் கடிதத்தை ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளது, தெற்கு ரயில்வே.

Share via