புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன- சமூக இடைவெளியுடன் வழிபாடு.

by Editor / 08-06-2020 10:05:23am
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன- சமூக இடைவெளியுடன் வழிபாடு.

புதுச்சேரி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள்144 தடை உத்தரவை  பிறப்பித்திருந்தது இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன.

நீண்ட நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன- சமூக இடைவெளியுடன் வழிபாடு.

மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குழந்தைகள், முதியவர்களுக்கு கோவிலில் அனுமதி இல்லை.

Share via