டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து.

by Editor / 12-07-2020 10:58:41am
டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து.

டெல்லி:

கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில் டெல்லி அரசு நடவடிக்கை-டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவிப்பு.

இறுதி ஆண்டு தேர்வும் ரத்து என டெல்லி அரசு அறிவிப்பு.

Share via