விருச்சிகம்

by Admin / 17-11-2018
விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புகளை யும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்