திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது-ஜெயக்குமார்

by Editor / 10-11-2021 06:16:36pm
 திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது-ஜெயக்குமார்

 

திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது:  மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார் முதல்வர் - ஜெயக்குமார்

 

Tags :

Share via