சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது

by Editor / 09-07-2021 08:18:00am
சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது

சென்னை: சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வந்ததும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via