புழல் சிறையில் தண்டனை கைதிகள் சிறையின் பெண் கண்காணிப்பாளருக்கு கொரோனா உறுதி.

by Editor / 17-01-2022 04:34:42pm
புழல் சிறையில் தண்டனை கைதிகள் சிறையின் பெண் கண்காணிப்பாளருக்கு கொரோனா உறுதி.

புழல் சிறையில் தண்டனை கைதிகள் சிறையின் பெண் கண்காணிப்பாளர் நிகிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பெண் கண்காணிப்பாளர் தனிமைப்படுத்திக் கொண்டார். 

 

Tags :

Share via