குமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்.

by Editor / 25-11-2021 03:54:59pm
 குமரியில் படகு போக்குவரத்து நிறுத்தம்.

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது கன்னியாகுமரி  மாவட்டத்திலும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா படகு இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது - இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு மீண்டும் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் என  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது -
.
 

 

Tags :

Share via