சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் வெளியீடு

by Editor / 26-11-2021 03:54:53pm
சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் வெளியீடு

சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் www.tnusrbonline.org-ல் வெளியீடு
==
2020, 21 -ல் நடந்த எழுத்து தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியீடு
==
3,065 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 11,812 பேரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

 

Tags :

Share via