உலகிலேயே மிகப்பெரிய தேசீய கொடி மும்பையில்

by Editor / 04-12-2021 06:45:21pm
உலகிலேயே மிகப்பெரிய தேசீய கொடி மும்பையில்

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு உலகிலேயே மிகப்பெரிய தேசீய கொடியை மும்பையை  தலைமையகமாக கொண்ட மேற்கு கடற்படை பிரிவு உருவாக்கியுள்ளது.225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1400  கிலோ எடையும் கொண்ட இக்கொடி கதர் துணியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய தேசீய கொடி மும்பையில்
 

Tags :

Share via