மாநாடு  தொடங்கியதிலிருந்து  பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

by Admin / 12-12-2021 12:13:35am
மாநாடு  தொடங்கியதிலிருந்து  பிரச்சனைக்கு மேல் பிரச்சனை

 

மாநாடு  தொடங்கியதிலிருந்து  பிரச்சனைக்கு மேல் பிரசச்னையைச்சந்தித்து கொண்டிருந்தது.இந்நிலையில் ,ஒரு வழியாக படம் வெளி வந்து சக்கை போடு போட்டுவசூலில் சாதனை புரிந்து கொண்டு...இப்பொழுது மீண்டும் ஒரு பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை Tராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு.

 

Tags :

Share via