தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் நியமனம்

by Editor / 13-12-2021 08:27:20pm
தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் நியமனம்

தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டிக்கு பதில் சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 
பணீந்திர ரெட்டியை வணிக வரித்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

 

Tags :

Share via