குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

by Editor / 14-12-2021 07:22:52pm
குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு.3,800 பேருக்கான முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என TNPSC அறிவிப்பு.

என்று அறிவித்துள்ளது.முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்சான்றிதழ்களை வரும்22ஆம் தேதியிலிருந்து
ஜனவரி 5க்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.இணையதள முகவரி     tnpsc.gov.in

 

 

Tags :

Share via