கத்திப்பாரா சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 16-12-2021 08:11:13am
கத்திப்பாரா சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் ₨14.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சதுக்கம் இன்று திறப்பு.

கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

Tags :

Share via