யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது

by Editor / 16-12-2021 09:02:00am
யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020 ம்  அன்று காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில்  அந்த வழக்கில் தேனி சிறைச்சாலையிலிருந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்படுகிறார்.

 

Tags :

Share via