கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

by Editor / 19-12-2021 05:02:18pm
கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிரிழப்பு

சமயபுரம் அருகே பனமங்கலம் பகுதியில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் கணவன் ஜோசப், மனைவி மேரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via