அரையாண்டுத்தேர்வு  விடுமுறை கிடையாது

by Admin / 22-12-2021 12:45:39pm
அரையாண்டுத்தேர்வு  விடுமுறை கிடையாது

அரையாண்டுத்தேர்வு  விடுமுறை கிடையாது
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன.அதற்கு பின் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் 2021செப்டம்பரில்தொடர்ந்தன.கொரோனாவை அரசு தீவிர முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.மாணவர்கள் சுமை கருதி பாட அலகுகள் குறைக்கப்பட்டு திருப்புத்தேர்வுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில்,டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விடப்டும் அரையாண்டுவிடுமுறை  இந்தாண்டு கிடையாது என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாடத்திட்டத்தை முடிக்க கூடுதல் காலம் தேவைபடுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்

 

Tags :

Share via