தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

by Admin / 24-12-2021 10:26:01pm
தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.

மக்கள் தவறாமல் தடுப்பூசிசெலுத்திக்கொள்ளவேண்டும். கடை,வணிக வளாகங்கள்,திரையரங்குகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுபாடுகளைப்பின் பற்றவேண்டும் இரவு நேர ஊரடங்கு இல்லை. 10சதவிகிதிற்குமேல் தொற்றுப்பாதிப்புஇருந்தால் ஊரடங்கு அமுல்படுத்தலாம்என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

 

 

Tags :

Share via