டாஸ்மாக்  மதுபானக்கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை

by Admin / 07-01-2022 11:54:47am
டாஸ்மாக்  மதுபானக்கடைகளுக்கு மூன்று நாள் விடுமுறை

 

ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் நிறுவன மதுபானக்கடைகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை அறிவித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. எந்தெந்த நாள்களில் விடுமுறை.
15-திருவள்ளுவர் தினம்
18-அருட்பிரகாச வள்ளலார் தினம்
26-இந்திய குடியரசு தினம்
இந்த மூன்று நாள்களில் மதுபான விற்பனை கிடையாது.

 

Tags :

Share via