மொரிஷியஸ் பிரதமருடன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

by Admin / 20-01-2022 05:28:19pm
மொரிஷியஸ்   பிரதமருடன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜிக்நாத்   ஆகியோர் இணைந்து இன்று காணொளி வாயிலாக பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளானர்.

இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட சமூக வீட்டுவசதி யூனிட்டுகளை பிரதமர் மோடி மற்றும் மொரிஷியஸ் பிரதமர் காணொளி மூலம்  திறந்து வைக்க உள்ளனர்.

இந்தியாவின் ஆதரவுடன்மொரிஷியஸ்  நிறுவப்படும் குடிமை சேவை கல்லூரி மற்றும் 8 மெகாவாட் சூரிய சக்தி ஒளி மின்னழுத்த பண்ணை திடடகங்களும்  இரு தலைவர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.

மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் இந்தியா மொரிஷியஸ் கே  வழங்கும்
 

 

Tags :

Share via