,ஓட்டுநர் உரிமம்இணையதளம் வாயிலாக பெறும் வசதியைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 12-04-2022 09:31:58pm
,ஓட்டுநர் உரிமம்இணையதளம் வாயிலாக பெறும் வசதியைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே பழகுநர் ,ஓட்டுநர் உரிமம் பெறுதல்,, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகளை இணையதளம் வாயிலாக பெறும் வசதியைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

 

Tags :

Share via