தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றைய (23-1-2022) நிலவரம்

by Editor / 23-01-2022 10:39:49pm
தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு இன்றைய (23-1-2022)  நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.


●  தமிழகம் - 30,580

●  மொத்த பாதிப்பு - 31,33,990

●  குணமடைந்தவர்கள் - 24,283

●  சென்னை - 6,383

●  கோவை - 3,912

●  செங்கல்பட்டு - 1,841

●  உயிரிழந்தவர்கள் - 40

 

Tags : Corona impact in Tamil Nadu today (23-1-2022)

Share via