மத்திய அரசை கண்டித்து டி.ஒய்.எப்.ஐ. சார்பில் தலைவர்கள் முகக்கவசம் அணிந்து ஊர்வலம் .

by Editor / 26-01-2022 02:00:16pm
மத்திய அரசை கண்டித்து டி.ஒய்.எப்.ஐ. சார்பில் தலைவர்கள் முகக்கவசம் அணிந்து ஊர்வலம் .

.இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்  அலங்கார ஊர்தியை மத்திய  அரசு நிராகரித்ததை கண்டித்து குளித்தலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலை சுங்ககேட்டிலிருந்து பேருந்து நிலையம் வரை வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சி ஆகியோரின் முக கவசங்களை அணிந்து ஊர்வலமாக வந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

மத்திய அரசை கண்டித்து டி.ஒய்.எப்.ஐ. சார்பில் தலைவர்கள் முகக்கவசம் அணிந்து ஊர்வலம் .
 

Tags : DYFI condemns federal government Leaders on behalf of the procession wearing masks.

Share via