பொள்ளாச்சி சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சஸ்பெண்ட்

by Editor / 05-02-2022 11:49:20am
பொள்ளாச்சி சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி சஸ்பெண்ட்

கோயம்புத்தூர் பதிவு மாவட்டம் பொள்ளாச்சி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மாற்றுப் பணிக்காக பணியாற்றிய உமா மகேஸ்வரி விதிகளுக்கு மீறி கட்டிட மதிப்பை குறைத்து பத்திர பதிவு செய்த்தன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஊர்ஜிதமானதை தொடர்ந்து பொள்ளாச்சி சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி  உத்தரவிட்டுள்ளார்.தற்போது இவர் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
 

 

Tags : Pollachi dependent suspended and Registrar IG suspended

Share via