வட்டார பார்வையாளர்களின் விவரங்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

by Editor / 06-02-2022 06:27:25pm
வட்டார பார்வையாளர்களின் விவரங்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ள வட்டார பார்வையாளர்களின் விவரங்களை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்

மாவட்ட வாரியாக 697 வட்டார பார்வையாளர்களின் பெயர், கைப்பேசி விவரங்கள் வெளியீடு.

 

Tags : 697 வட்டார பார்வையாளர்களின் பெயர், கைப்பேசி விவரங்கள் வெளியீடு.

Share via