மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

by Staff / 17-07-2023 04:57:23pm
மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மூன்று பேருக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழற்சி நிதி. மாற்றுத்திறனாளிகளுக்கு காதலி கருவிகள் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா வழங்கினார்

 

Tags :

Share via